ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலைகள் ஒருவருடைய ராசியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
அனைவருமே 2024 ஆம் ஆண்டில் கிரகங்களின் மாற்றத்தால் பல இன்ப துன்பங்களை கடந்து வந்திருக்கின்றோம்.
பொதுவாகவே வருடம் ஆரம்பிக்கப்போகின்றது என்றால், ராசிபலனை தெரிந்துக்கொள்வதில் அனைவருக்கும் அதிக ஆர்வம் இருக்கும்.
அந்தவகையில் 2025 ஆம் ஆண்டுக்ககான ராசிப்பலன் கணிப்பின் பிரகாரம் 12 ராசிகளுக்குமாக வருட பலன்களில் பெண்களுக்கான சிறப்பு பலன்களை முழுமையாக இந்த காணொளிகளில் காணலாம்.






