யாழில் சோகத்தை ஏற்படுத்திய இளம் விரிவுரையாளரின் உயிரிழப்பு.!

0
272

யாழில் இளம் விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புற்றுநோய் காரணமாக இளம் விவசாய பாடவிரிவுரையாளர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த சர்ஜனா கருணாகரன் வயது 34 என்ற விரிவுரையாளரே இ்வ்வாறு உயிரிழந்துள்ளார்,

இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.