அஸ்வெசும கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.!

0
677

அஸ்வெசும திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளை பெறுவதற்காக விண்ணப்பிக்கத் தவறிய பயனாளிகள் இம்மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

இக்கொடுப்பனவுகளை பெறுவதில் உள்ள பிரச்சினைகள், முறைப்பாடுகள் தொடர்பில் பயனாளிகள் உரிய அதிகாரிகளுக்கு இம்மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 15ஆம் திகதி வரை தெரிவிக்க முடியும்.

APPLICATION FORM – Download

ASWESUMA பட்டியலில் உங்கள் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா அல்லது உங்கள் உறவினர் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட கீழே கொடுக்கப்பட்டுள்ள பெயர் பட்டியல் என்பதை கிளிக் செய்து பார்க்கலாம்..

பெயர் பட்டியல்