ஹம்பாந்தோட்டை – பொலன்னறுவையில் வெற்றி பெற்ற நபர்கள்.!

0
71

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நிஹால் கலப்பத்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட திலீப் வெதஆராச்சி 23,514 விருப்பு வாக்குகளைப் பெற்றதுடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக 16,546 விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 5 ஆசனங்கள்

நிஹால் கலப்பத்தி – 125,983
அதுல ஹேவகே – 73,198
சாலிய மதரசிங்க – 65,969
அரவிந்த விதாரண – 48,807
பிரபா செனரத் – 42,249

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

திலீப் வெதஆராச்சி – 23,514

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1

டீ.வி. சானக – 16,546

பொலன்னறுவை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட ரி.பீ. சரத் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட கின்ஸ் நெல்சன் 28,682 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) – 4 ஆசனங்கள்

1. ரி.பீ. சரத் – 105,137
2. ஜகத் விக்ரமரத்ன – 51,391
3. சுனில் ரத்னசிறி – 51,077
4. பத்மசிறி பண்டார – 45,096

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்

1. கின்ஸ் நெல்சன் – 28,682