இலங்கை கொச்சிக்கடை பொலிஸ் OIC கைது.! By PK - November 11, 2024 0 324 FacebookTwitterPinterestWhatsApp கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் சட்ட விதிமுறை மீறல் தொடர்பில் அவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.