நவம்பர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்..!

0
419

நவம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகை, எதிர்வரும் திங்கட்கிழமை (11) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் செவ்வாய்கிழமை (12) முதல் அஸ்வெசும பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து கொடுப்பனவு தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.