அரச பேரூந்து வேகக்கட்டுப்பாடை இழந்து விபத்து.. ஒருவருக்கு நேர்ந்த நிலைமை.!

0
150

பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொழும்பு – பதுளை வீதியிலுள்ள pambahinna எரிபொருள் நிரப்பு நிலையம் அருகில் இடப்பெற்ற விபத்தில் ஒருவர் படு காயமடைந்துள்ளார்.

சாரதியை கட்டுப்படுத்த முடியாமல் மின் கம்பம் மற்றும் சிறிய கடை, ஆட்டொ ஆகியவற்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று (05) பிற்பகல் விபத்து இடம்பெற்றுள்ளது. ஆட்டொ ஓட்டுநர் பலத்த காயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.