களனி பல்கலைக்கழக மாணவன் ஒருவருக்கு நேர்ந்த சோகம்..!

0
109

மாணவர் விடுதியின் மேல் தளத்தில் இருந்து விழுந்து களனி பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

C.W.W கன்னங்கர மாணவர் விடுதியின் மேல் தளத்தில் இருந்தே குறித்த மாணவன் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.