விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட ஜனாதிபதி.!

0
245

2024/25 பெரும் போகத்தில் நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அதிகரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி ஹெக்டேருக்கு வழங்கப்படும் மானியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ. 25,000 ஆக உயர்த்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.