இலங்கையாழ்பாணம் யாழில் தாய்ப்பால் புரைக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு.! By PK - August 19, 2024 0 204 FacebookTwitterPinterestWhatsApp யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் மிருசுவில் வடக்கை சேர்ந்த கபிலன் நிவேதா என்ற மூன்றரை மாத குழந்தையே உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.