மட்டக்களப்பில் 16 வயது மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழப்பு.!

0
368

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் 16 வயதான பாடசாலை மாணவியொருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.

இதில் மகேஸ்வரலிங்கம் டனுஷா என்ற 16 வயதான பாடசாலை மாணவியே உயிரிழந்தவராவார்.

இச்சம்பவமானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரச்சினைகள் வரும், வந்தால் தான் வாழ்க்கை ஒவ்வொரு பிரச்சினைகளும் எம்மை செம்மைபாபடுத்தவே என்பதை உணர்தாலே போதும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் மனதைரியம் தானாகவே வரும் இன்றைய இளம் சமூகம் சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர் கொள்ளத் தயங்குவதாலே தவறான முடிகளுக்குள் பிரவேசிக்கின்றனர்.