சாய்ந்தமருதில் மாமனாரை கொ.ன்.ற மருமகன் உட்பட 5 பேர் கைது.!

0
245

மனைவியின் தந்தையை இரும்பு கம்பியால் தலையில் தாக்கி கொலை செய்த மருமகன் உள்ளிட்ட ஐவரை கைது செய்துள்ளதாக சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்தனர்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் வசித்த 16 மற்றும் 33 வயதுடைய ஐந்து பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மருமகனின் இரும்பு கம்பியால் பலத்த காயமடைந்த மனைவியின் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.